நினைவு

எது நினைவுகள்...?

கடந்த காலத்திற்கு,
நிகழ் காலம் கொடுக்கும்
பட்டமா..?

நிகழ் காலத்திற்கு,
எதிர்காலம் கொடுக்க காத்திருக்கும்
பட்டமா...?
-ஜெர்ரி...

எழுதியவர் : ஜெர்ரி (9-Sep-17, 12:21 am)
Tanglish : ninaivu
பார்வை : 327

மேலே