சமூகம்

துரியோதனன் மனைவியிடம்
கர்ணன் சொக்கட்டான்
ஆடியது போல
உன்னுடன் விளையாட
எனக்கும் ஆசை்தான்.....
ஆனால் சாத்தியமில்லை தோழி!
ஆண் பெண் நட்பை
சரியான கோணத்தில்
சமூகம் அங்கீகரிக்கும்
நாள் வரை...

எழுதியவர் : கலாவிசு (12-Sep-17, 10:04 pm)
சேர்த்தது : Kalavisu
Tanglish : samoogam
பார்வை : 81

மேலே