போக்குவரத்து சிக்னல் நேர நிமிடங்களை

இந்த போக்குவரத்து சிக்னல்
நேர நிமிடங்களை சற்று
கூடுதலாய் வைத்து இருக்கலாம் !

அலங்கார தேரில் அம்மன்
அமர்ந்து இருப்பதைப்போல
அருகே இருசக்கர வாகனத்தில்
நீ ! நின்று கொண்டிருக்கையில்

இன்னும் ரசித்து கொண்டே
இருந்து இருக்கலாம் !

எழுதியவர் : முபா (14-Sep-17, 3:36 pm)
பார்வை : 251

மேலே