காதலும் காதல் நிமிர்த்தமும்

என் நினைவுகளின் சில பகுதியை,
நிர்மூலமாக்கி விட்டு,
புதிதாய் பல ஞாபகங்களை,
நிர்மாணித்து விட்டு சென்றது..

-காதல்

எழுதியவர் : சையது சேக் (16-Sep-17, 7:52 pm)
சேர்த்தது : சையது சேக்
பார்வை : 134

மேலே