முதல் முத்தம்

பிரசவ வேதனையில் மயக்கமுற்று கிடக்கும் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு,
அவள் விழித்தவுடன் குழந்தையை தன் கையால் மனைவியிடம் தூக்கி கொடுத்து முத்தமிட சொல்வதால்தான்,
குழந்தைக்கு கிடைக்கும் முதல் முத்தம் அம்மாவுடையதாக இருக்கிறது..
ஏனென்றால்,
புதிதாய் பிறந்த குழந்தை கொடுக்கும் மகிழ்ச்சியை விட இரட்டிப்பானது.
மனைவி மீண்டும் இன்னொரு பிறப்பெடுத்திருப்பது..

எழுதியவர் : சையது சேக் (16-Sep-17, 8:00 pm)
சேர்த்தது : சையது சேக்
Tanglish : muthal mutham
பார்வை : 377

மேலே