கண்ணாடியும் நானும்


கண்ணாடியில் தெரிந்த
என்னை தான் பலருக்கு தெரியும்
கண்ணாடிக்கு தெரிந்த
என்னை தான் பலருக்கும் தெரியாது

எழுதியவர் : பாரதி நீரு (18-Sep-17, 7:31 pm)
Tanglish : kannadium naanum
பார்வை : 108

மேலே