என் தொடுதலுக்கு பிறகு

என் தொடுதலுக்கு பிறகான
தன்உலகத்தை சுருக்கி கொண்டது
தொட்டாச்சிணுங்கி...❤

எழுதியவர் : பாரதி நீரு (18-Sep-17, 7:36 pm)
பார்வை : 94

மேலே