கவிதைத் திருவிழா _ கன்னக்குழிகள் நிலவிலும்
நீயும் நிலவும் ஒன்றுதானே....
உன் கன்னத்திலும் குழிகள் உண்டு என்பதனால்....
பெண்ணே.....
நான் முத்தமிடும் போதெல்லாம்
புதைந்து விடுகிறதே அந்த குழிகளுக்குள்....
என் இதழ்கள் இரண்டும்.
நீயும் நிலவும் ஒன்றுதானே....
உன் கன்னத்திலும் குழிகள் உண்டு என்பதனால்....
பெண்ணே.....
நான் முத்தமிடும் போதெல்லாம்
புதைந்து விடுகிறதே அந்த குழிகளுக்குள்....
என் இதழ்கள் இரண்டும்.