ஆசை மிருகம்

சதை கொஞ்சம்
ருசியாக இருந்திருந்தால்
என்றைக்கோ....
மனிதன் மனிதனை சாப்பிட
துவங்கி இருப்பான்..!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (20-Sep-17, 1:09 am)
Tanglish : aasai mirukam
பார்வை : 453

மேலே