பிரிவின் புரிதல்

பிரிவின் புரிதல்

என்னில் பாதியாய்
உன்னை தீட்டினேன்
நீயோ...
உயிரில் ஓரமாய்
இருந்து மனதை
பரமாக்கினாய்...

உன்னுடன் வாழ்ந்த நாட்களில்
புரிந்து கொள்ளாத
என் காதலை
கல்லறையிலாவது
புரிந்து கொள்
பெண்ணே....!

எழுதியவர் : பாரதி (20-Sep-17, 12:28 pm)
Tanglish : pirivin purithal
பார்வை : 257

மேலே