நிலாச் சோறு

நிலாச் சோறு சாப்பிட்டேன் அண்ணன் தம்பி பாசத்தோடு
அன்னை கையால்
கூட்டாஞ்சோறு சாப்பிட்டேன் நண்பர் கூத்தோடு
தோழமை கையில்
இன்றும் சோறு சாப்டுகிறேன் மீண்டும் எப்போது கிடைக்கும்
அந்த காலம் என்ற ஏக்கத்தோடு
வெறும் கையில்