அம்மா

அழும் போதெல்லாம்
அணைத்துக்கொண்டவள்
இன்று அருகில் இல்லை....
என்னை சுற்றி ஆயிரம்
உறவுகள் இருந்தும்
அனாதையாகிவிட்டேன்
என்ற உணர்வு என்னுள்...
அம்மா...
என்ற ஒருத்தி
இல்லாததால்...
என்றும்...பத்மாவதி
அழும் போதெல்லாம்
அணைத்துக்கொண்டவள்
இன்று அருகில் இல்லை....
என்னை சுற்றி ஆயிரம்
உறவுகள் இருந்தும்
அனாதையாகிவிட்டேன்
என்ற உணர்வு என்னுள்...
அம்மா...
என்ற ஒருத்தி
இல்லாததால்...
என்றும்...பத்மாவதி