கைக்கோர்ப்பாயா
கண் பார்க்கும் தூரத்தில் இருந்தும்
கைக்கோர்க்க பரிதவிக்கும் உள்ளம்
கனவுகள் வழிந்தோடும் கண்களில்
பாதை இன்றி அக்கரையில் நீயும்...
இக்கரையில் நானும்...
கண் பார்க்கும் தூரத்தில் இருந்தும்
கைக்கோர்க்க பரிதவிக்கும் உள்ளம்
கனவுகள் வழிந்தோடும் கண்களில்
பாதை இன்றி அக்கரையில் நீயும்...
இக்கரையில் நானும்...