வாழ்க்கைப்பா

கரும்பைத் தின்று
துப்பிய சக்கை
நன்றி மறந்த சமுதாயம்
முதியோர் இல்லம்

எழுதியவர் : லட்சுமி (24-Sep-17, 8:14 am)
பார்வை : 99

மேலே