தனிமைகளை தொடரவிட்டு
இரவுகள் நீளும்
தனிமைகளை தொடரவிட்டு
இனிமைகள் சேரும்
கனவுகளை படரவிட்டு
நினைவுகள் போகும்
தூரங்களை கடந்துவிட்டு
நிழலெங்கு போகும்
நிஜங்களை தொலைத்துவிட்டு ?
@இளவெண்மணியன்
இரவுகள் நீளும்
தனிமைகளை தொடரவிட்டு
இனிமைகள் சேரும்
கனவுகளை படரவிட்டு
நினைவுகள் போகும்
தூரங்களை கடந்துவிட்டு
நிழலெங்கு போகும்
நிஜங்களை தொலைத்துவிட்டு ?
@இளவெண்மணியன்