வலி

பெரும்பாலும் கம்பீரமாகவே
கேட்ட குரல்
அதட்டி மிரட்டி
அச்சமுறச் செய்த குரல்
சில சமயங்களில்
கலகலப்பை ஏற்படுத்திய குரல்
தழுதழுக்கையில்
மனதெங்கும் பரவுகிறது
ரண வலி

எழுதியவர் : ஜெகதீஷ் (26-Sep-17, 8:37 pm)
Tanglish : vali
பார்வை : 1024

மேலே