அன்பு

மழையில் நினைந்தால் ஜலதோசம் பிடிக்கும் என்று தெரிந்தும் நினைய மறுப்பதில்லை மரங்கள்.

எழுதியவர் : ராஜேஷ் (28-Sep-17, 10:43 pm)
பார்வை : 129

மேலே