மீன்களிடம்

மீன்களிடம்

நீங்கள் உப்பு நீரை விட்டு பாலில் வந்து வாழலாமே
நீரைவிட பால் மதிப்புள்ளது
நீங்கள் பாலுக்கு மாறுங்கள்

யாராவது சொன்னார்கள் என்றால் மீன்கள் அதை ஏற்குமா ஏற்காது மாறாக சிரிக்கும் நீர் கடலாகலாம்
பால் கடலாகிட கூடுமோ

மோட்சத்தில் வாழ்வோரை
நரகத்தில் வாழ வா என்பதா
ஏமாற்றுவோனே ஏமாறத்
தகுதியானவன் ஆவான்
•••••••
ஆபிரகாம்
வேளாங்கண்ணி

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (30-Sep-17, 3:03 pm)
பார்வை : 59

மேலே