சிகிரெட்

சிகிரெட்டில் எரியும்
நெருப்பிற்கு தெரியாது
இவனை மட்டுமல்லாமல்..
இவனை பிடித்தவர்களின் உள்ளத்தையும் எரித்துக் கொண்டிருக்கிறோம் என்று..!
சிகிரெட்டில் எரியும்
நெருப்பிற்கு தெரியாது
இவனை மட்டுமல்லாமல்..
இவனை பிடித்தவர்களின் உள்ளத்தையும் எரித்துக் கொண்டிருக்கிறோம் என்று..!