ரத்த தானம் செய்யவைத்த கொசு

இரவு உறக்கத்தில் என் உடலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் எடுத்துக்கொண்டு
என்னையும் ரத்த தானம் செய்தவனாக பெருமைபடுத்திவிட்டது கொசு

எழுதியவர் : ராஜேஷ் (30-Sep-17, 8:41 pm)
பார்வை : 92

மேலே