எழ முடிய மழை

பூமியின் விக்கல் சத்தத்தை கேட்டு தாக்கத்தை தீர்க்க வந்தேன்
தவறி சாக்கடையிலும், கூவ ஆற்றிலும், கடலிலும் விழுந்துவிட்டேன்
மேலே ஏறி வர வழி தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : ராஜேஷ் (30-Sep-17, 10:34 pm)
Tanglish : yela mudiya mazhai
பார்வை : 76

மேலே