காகிதமாகிவிட்டது

அன்பு எங்கே..?

காகிதமாகிவிட்டது.

பாசம் எங்கே

காகிதமாகிவிட்டது.

கல்வி எங்கே

காகிதமாகிவிட்டது.

மருந்து எங்கே

காகிதமாகிவிட்டது

உணவு எங்கே

காகிதமாகிவிட்டது.

உழைப்பு எங்கே

காகிதமாகிவிட்டது

கனவு எங்கே...

காகிதமாகிவிட்டது.

நேர்மை எங்கே

காகிதமாகிவிட்டது.

நிலம் எங்கே

காகிதமாகிவிட்டது

நீர் எங்கே

காகிதமாகிவிட்டது

உண்மை எங்கே

காகிதமாகிவிட்டது

காகிதம் எங்கே

பணமாகிவிட்டது.

எழுதியவர் : சுரேஷ் காந்தி (30-Sep-17, 10:49 pm)
பார்வை : 86

மேலே