தோழமை

ஒரு குடையில் இருவராக அமர்கையில்
ஊரே நம்மை காதலர்களாக பார்க்கிறது- அன்பே
உன்பார்வையில் நான் தோழனாக .........

எழுதியவர் : (3-Oct-17, 9:07 pm)
Tanglish : tholamai
பார்வை : 416

மேலே