நண்பர்களே
நண்பர்களே
பிரிந்திருப்பதில் -எங்கள்
நட்பு கரைந்து விடுவதில்லை....!
கரைந்துபோக எங்கள் -நட்பு
இது உப்பு இல்லை -நண்பா
எங்கள் நட்பு வைரம் ....!
வருவார் போவர் ஆயிரம் -மனிதர்
ஆனால் போகுமா மனிதன் கொண்ட
நட்பு?
நட்புக்கு இலக்கணம் -நாங்கள்
எம் நட்பின் கவிதை -நீ
அந்த கவிதைவடிக்கும் பேனா நான்....!
பிரிந்திருப்பதால் -நாங்கள்
பிரிந்துபோவதில்லை-நட்பு
என்றும் கரைந்துபோவதில்லை.....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
