சிறு பிரிவால்
தனிமையை
நேசித்த காலங்களும்
இருக்கத் தான்
செய்கின்றன...-ஆனால்
இன்றோ...
தனிமையின்
துயர் தாழாதொன்றாகி
விட்டது
உந்தன்
சிறு பிரிவால்!
தனிமையை
நேசித்த காலங்களும்
இருக்கத் தான்
செய்கின்றன...-ஆனால்
இன்றோ...
தனிமையின்
துயர் தாழாதொன்றாகி
விட்டது
உந்தன்
சிறு பிரிவால்!