உள்ளம் ஏற்க்கட்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்பே
முடியாத ஒரு நெடுஞ்சாலையில்
முழுவதும் நீயும் நானும்
செல்லும் பயணத்தில்
உன் கால்கள் வலித்தால்
வந்து என் கைகளில் குடியேறு!
சுமை என்று
உடல் எண்ணினால்
அதனை
சுகம் என்று உள்ளம் ஏற்க்கட்டும்...!
அன்பே
முடியாத ஒரு நெடுஞ்சாலையில்
முழுவதும் நீயும் நானும்
செல்லும் பயணத்தில்
உன் கால்கள் வலித்தால்
வந்து என் கைகளில் குடியேறு!
சுமை என்று
உடல் எண்ணினால்
அதனை
சுகம் என்று உள்ளம் ஏற்க்கட்டும்...!