காதலனின் பிரிவு

நீ என்னை பிரிந்து செல்லும்போது ,
என் இதயம் ,
மெல்ல எரிகிறது ......
வரும் கண்ணீர் ,
நெருப்பை அணைக்கிறது ......
உள்ளங்கையில் தேக்கிய ,
கண்ணீர் கூட ......
உன் பெயர் சொல்லி அழுகிறது !!!

எழுதியவர் : ப.pooma (9-Oct-17, 6:48 pm)
Tanglish : kadhalanin pirivu
பார்வை : 436

மேலே