FriendshiP நட்பு

#FriendshiP #நட்பு
~~~~~~~

உன்னில் ஆரம்பித்து
என்னில் முடிகிறது...
நம் நட்பு...
பின் நட்பில் ஆரம்பித்து
நம்மில் முடிகிறது...நம் நட்பு...
மீண்டும் உன்னில் ஆரம்பித்து
என்னில் முடிகிறது...
நம் நட்பு..
நட்பில் தொடர்கிறது நம் நட்பு...
யுகம் யுகமாய்...
பரிசுத்தமாய்...

நட்பை தவிர
வேறேதும் எதிர்பார்க்காதது நம் நட்பு...

என் மரணம் வரை தொடரும் நம் நட்பு...
நம் மரணம் தாண்டியும் தொடரும் நம் நட்பு...
நட்பெனும் வானில்..

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (12-Oct-17, 12:52 pm)
பார்வை : 739

மேலே