பிரபஞ்சம்

பிரபஞ்சம்

ஒற்றை புள்ளியில் தான்
பிரபஞ்சம் பிறக்கிறது.
அவ்வொற்றை புள்ளியின் ஆரம்பமே
அப்பிரபஞ்சம் அழகா என்று தீர்மானிக்கிறது

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (15-Oct-17, 11:16 am)
Tanglish : prabanjam
பார்வை : 158

மேலே