பால் அபிஷேகம்

தான்
ஈன்ற கன்று குடிக்க
சுரந்த பாலெல்லாம்
ஈஸ்வரன் தலையில்
வழிந்து பாலானதே...

எழுதியவர் : அ.வீரபாண்டியன் (16-Oct-17, 4:47 pm)
பார்வை : 97

மேலே