தேவதைகள்

குழந்தைகள் வானம் விட்டு
பூமிக்கு வந்து நமக்கு
சொர்க்கம் காட்டும்
தேவதைகள்.

எழுதியவர் : sana (17-Oct-17, 1:06 pm)
Tanglish : theyvathaigal
பார்வை : 66

மேலே