திருமணத் தீபக் கனா

தீபக் ராகத்தினை
தான்சேன் பாடிய போது
தீபங்கள் ஆயிரம்
தாமே ஏற்றிக் கொண்டனவாம் !

நெஞ்சினில் அன்பு ராகம் ஏந்தி
விழிகளில் ஒளிதீபம் சுடர்விட
தீபாக்கள் தீபங்கள் ஆயிரம் ஏற்றிடும்
தீபத் திருவிழா தீபாவளி நன்னாளில்
திருமணத் தீபம் ஏற்றிடும்
கனாவும் நனவாகும் தோழி !

----தீபாவளி வாழ்த்துக்களுடன் கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Oct-17, 8:34 am)
பார்வை : 99
மேலே