வீட்டின் சுத்தம் நாட்டின் சுத்தம்

எல்லா நலமும்நம் எல்லார்க்கும் உய்த்திங்கு
பொல்லா பிணிகளைப் போக்கிடும் - எல்லோரும்
தம்வீட்டின் தூய்மையை பேணியே வாழ்ந்திட்டால்
தம்நாடும் தூய்மை பெறும்

(இரு விகற்ப நேரிசை வெண்பா)

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (18-Oct-17, 9:31 am)
பார்வை : 309

மேலே