கைகள் கோர்க்கும் கார்காலம்

நீ
குடைக்குள் என்னோடு
வருவாயெனில்
வருடம் முழுக்க
மழை கேட்பேன் !
நீ
கைகள் கோர்த்து
நடப்பாயெனில்
முடிவில்லாத
பயணம் கேட்பேன் !

@மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (18-Oct-17, 7:41 pm)
பார்வை : 328

மேலே