வாராதோ தீபாவளி

புத்தாடை
தித்திப்பு
மகனின் வருகை
பேரனின் தொடுகை
மாதம்தோறும்
வராதோ தீபாவளி
உறவுகளைத்தேடி
ஏக்கத்தில் வாடி
களைத்துப்போனது
முதியோர் இல்லம்

எழுதியவர் : லட்சுமி (21-Oct-17, 11:01 am)
பார்வை : 62

மேலே