அவன் இரு விழியால்
![](https://eluthu.com/images/loading.gif)
அவன் இருவிழி பார்த்தேன்
என் இரு விழி மறந்தேன்
இமை மூடும் அனிச்சையும்
இதமாய் மறந்தது
தவிர்த்துவிடும் தனிச்சையும்
அழகாய் மறந்தது
வரையறை தெரியாமல்
நிமிடங்கள் மறந்த நேரம்
என் தமிழ் வந்து இங்கு
கவிதையாய் கை கொடுக்குது ......................