கண்ணீராய் வழிகிறேன்

தோழிகள் முகம் காண
மோகம் கொண்ட
மேகமாய் வானில்!
மழையென மாறி
வேகமாய் வருகிறேன்
தேகம் தொட!
காதல்கொள்ளாமல்
கதவடைகிறாய்
கண்ணீராய் வழிகிறேன் கண்ணாடியில்!

எழுதியவர் : இரா.மலர்விழி (30-Oct-17, 11:50 am)
Tanglish : kannadik kadhavu
பார்வை : 137

மேலே