மறதி

காலம்
எல்லாத் துன்பங்களையும்
ஆற்றும்.
மறதி
எல்லாத் துயரங்களையும்
மாற்றும்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (2-Nov-17, 5:57 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : maradhi
பார்வை : 144

மேலே