அழகு பெண்மை அடடா ஆச்சரிய மென்மை

அகம் உன்னை நினைக்கும்போது
"அழகு பெண்மை" எனும் வார்த்தை
எனக்குள் அடிக்கடி வந்து போகும் !
உன்னை தீண்டிய பின்
என்னவோ !
"அடடா ஆச்சரிய மென்மை !! "எனும்
வார்த்தை இப்பொழுதெல்லாம்
என் தேகத்தை சிலிர்க்க வைத்து
விடுகிறது !