அனுபவித்துப்பார்

அனுபவித்துப்பார்
அப்போதுதான் தெரியும் என
எப்போதோ யாரோ சொன்னதாக
உணர்கிறேன்......
உண்மைதான்
தந்தையின் மகத்துவத்தை
தந்தையாகி உணரும்போது....

தந்தை எனும் உறவில்தான்
எத்தனை எத்தனை விந்தைகள்...

எழுதியவர் : உலையூர் தயா (4-Nov-17, 1:43 pm)
சேர்த்தது : தயாளன்
பார்வை : 379

மேலே