ப்ளுவேர் ஆட்கொல்லி
தன் உயிர் நீக்க, தேன் உயிர் தேடி ,
சுவையை நா சுவைக்கும் முன்,
பாலாடை சமுத்திரத்தில் மிஹப்பது போல்,
பல உயிராய் எண்ணி தன் உயிரை நீத்த இளைஞர்,
இவனை அழைத்த பன் உயிர்,
துடுப்பு கொண்ட ஊதா திமிங்கலம் ஓன்று பன் மழையுடன்,
தாயின் கண்நீர்களில் ஒலிக்குமோ?
அவளின் சாபம் பலிக்குமோ?