கடத்தல்

உனக்கான காத்திருப்புகளில்
நான் கடத்தப்படுகிறேன்
உன் நினைவுகளால்!

எழுதியவர் : இரா.மலர்விழி (8-Nov-17, 10:39 pm)
Tanglish : kadthal
பார்வை : 83

மேலே