ஏமாற்றம் ஏமாற வேண்டும்?

ஏமாற்றம் ஒன்றுதான் ஏமாற்றாமல் வருகிறது .,அது
ஏமாந்தும் எவரையும் ஏமாற்றாமல் போவதில்லை.,
ஏமாற்றுபவர்களை விட ஏமாறு பவர்களிடம்தான் ஏமாற்றாமல் வந்து சேர்கிறது,அதனை ஏமாற்ற தெரியாமல்தான் நாம் ஏமாந்து போய்கிறோம் .,

எழுதியவர் : prabaz (28-Jul-11, 9:31 pm)
சேர்த்தது : tamilan
பார்வை : 489

மேலே