காதில் விழுகிறதா

இயக்குனர்களே!
நடிகைகளை
படப்பிடிப்புக்கு
வரும் போது
வீட்டிலேயே
குளித்து விட்டு
வரச் சொல்லுங்கள்...
படத்தில் வந்து
' குளிப்பதால்...'
ரசிகர்களின் மனம்
' அழுக்காகிறது...'

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (9-Nov-17, 12:26 pm)
பார்வை : 74

மேலே