தாங்க முடியாது

பூ மகளே!
செருப்பில்லாமல் மட்டும்
ஒரு பொழுதும்
பாதையில்
நடந்து விடாதே!
' வலி 'தாங்க முடியாது
' என் இதயத்தால்.....!'

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (9-Nov-17, 12:29 pm)
Tanglish : thaanka mutiyaathu
பார்வை : 91

மேலே