வலி

பெண்ணே!
நீ
என் கன்னத்தில்
அடித்ததை
நினைத்து நினைத்து
அல்லும் பகலும்
உண்ணாமல் உறங்காமல்
வருத்தப்பட்டேன்....
என் கன்னத்தில்
அடித்ததால்
' உன் மலர் போன்ற கை
வலித்திருக்குமே....!' என்று

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (9-Nov-17, 12:42 pm)
Tanglish : vali
பார்வை : 92

மேலே