இரண்டு மனம் வேண்டும்

இறைவா.....
இரண்டு மனம்
வேண்டும்..........!

உன்மீது பற்றை.....
அதிகரிக்க வேண்டும்....
என்மீது பற்றை.....
குறைக்கவேண்டும்....!

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (9-Nov-17, 6:21 pm)
பார்வை : 48

மேலே