அம்மையப்பன்

பிரதோஷ வேளையில் கோவிலுக்கு உடன் வந்த அம்மாவை தேடுகிறேன்!
அம்மையும் அப்பனுமாக சிவபெருமான் இருப்பதை மறந்து !

எழுதியவர் : பாண்டி (9-Nov-17, 8:37 pm)
பார்வை : 147

மேலே