இணைப்பது

நம்மை பிரிப்பது
கோபங்களென்றால்
நம்மை இணைப்பது
முத்தங்களாக
இருக்கிறது.

எழுதியவர் : Parithi kamaraj (11-Nov-17, 1:42 pm)
Tanglish : inaippadhu
பார்வை : 79

மேலே