தமிழீழமும் தமிழ்நாடும் வெகு சீக்கிரமே மலரும்

தமிழ்நாட்டை இந்தியாவுடன் இணைத்து
தமிழர்களை அகதிகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து சீக்கிரமே தமிழ்நாடு பிரிய வேண்டும்...
அது தமிழுக்கும்...
உலகெங்கும் வாழும் தமிழருக்கும் மிகவும் நல்லது...

மொழியற்று அடையாளம் இல்லை...
இயற்கையற்று வாழ்வாதாரம் இல்லை...

விழித்தெழு தமிழா...

தமிழனின் தாகம் தமிழீழம்...தமிழ்நாடு...

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து
திண்டிவனம் விழுப்புரம் மாநிலம்
தமிழ் நாடு

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (14-Nov-17, 3:36 pm)
பார்வை : 297

மேலே